ஊருக்குள்ள முதலை

$8.95

வெள்ளம் கொண்டு வந்த முதலையை பிடிக்க முடியுமா?

Out of stock

SKU: 9788186211410 Categories: , Tags: ,

வழக்கமான ஒரு காலை நேரம். எப்பவும் போல பழக்கூடையைச் சுமந்து வரும் பழக்கார பொன்னம்மாவைத் திடீரென்று ஒரு முதலை வழிமறிக்கிறது. “யாராவது முதலையைப் பிடிங்க”
என்று அவர் கத்துகிறார். ஊரே கூடி முதலையைப் பிடிக்க முன்வருகிறது. முதலை ஊர்மக்களிடம் சிக்கியதா? அல்லது தப்பித்ததா?

Weight 170 kg
Dimensions 240 × 180 cm
Isbn

978-81-86211-41-0

Pages

40

Printing

Offset-printed

Binding

Paperback

Age Group

6+

Hsn

49030010

You may also like…