ஒண்ணு, ரெண்டு, மரத்துல ஏறு

$8.95

காட்டிலுள்ள விலங்கு மரத்தில் பறவைகளுக்கு இடம் உண்டா?

Out of stock

SKU: 9788186211441 Categories: , Tags: , ,

காட்டில் ஒரு அதிசய மரம். எறும்பு முதல் யானைகள் வரை யாவரும் ஏறுவதற்கு ஏற்றார் போல அது வளர்ந்து கொண்டே போகிறது. மரத்துவாசிகளான பறவைகள் இளைப்பாற வரும்போது, மரத்தில் அவர்களுக்கு இடம் இருக்குமா?

Weight 135 kg
Dimensions 240 × 180 cm
Isbn

978-81-86211-44-1

Pages

48

Printing

Offset-printed

Binding

Paperback

Age Group

6+

Hsn

49030010

You may also like…