Our Location

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

குப்பைமேடுகளில்: சாலைவாழ் குழந்தைகளும் சுற்றுச்சூழலும்

$12.95

சாலைவாழ் சிறுவர்கள் ஏன் குப்பை சேகரிக்கிறார்கள்?

Out of stock

Join the waitlist to be emailed when this product becomes available

SKU: 9788186211052 Categories: , Tag:

கீதா உல்ப், அனுஷ்கா ரவிஜங்கர், கிறிஸ்டி சுபத்ரா, ஓரிஜித் சென்

11 வயது வேலு கிராமத்திலிருக்கும் தன் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்து விடுகிறான். குப்பை சேகரிக்கும் வேலையைச் செய்யும் ஜெயாவுடன் சேர்ந்து அவனும் அந்தத் தொழிலைச் செய்யத் தொடங்குகிறான். குப்பைராஜா ஜாம்பஜார் ஜக்கு, கடன்காரர் துரை ஆகியோர் வேலுவின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள், குப்பைசேகரிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான செய்திகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

Weight 320 kg
Dimensions 240 × 175 cm
Isbn

978-81-86211-05-2

Pages

112

Printing

Offset-printed

Binding

Paperback

Age Group

12+

Hsn

49030010

You may also like…